fbpx

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.36,960-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

நம்மில் பலர் குடும்பத்தின் தேவைக்காக வீட்டுக்கடன் வாங்கி வீடு வாங்குவது, வாகனக் கடன் வாங்கி கார் வாங்குவது என எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்கிறோம். ஆனால் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் என்ன செய்வது…? கடன் வாங்கியவர் இறந்த பிறகு அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கு யார் பொறுப்பு..? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பாதுகாப்பான கடன் என்றால் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு (IPPB) கணக்கு வைத்திருப்பவர்கள், பல்வேறு தபால் அலுவலக திட்டங்களில் சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSA), தொடர் வைப்புத்தொகை (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற அடிப்படை செயல்பாடுகளை தங்கள் வீடுகளில் இருந்தே வசதியுடன் மேற்கொள்ளலாம். இந்தத் திட்டங்கள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கான பிரீமியங்களை IPPB மொபைல் …

பட்டய கணக்காளர் ராஜீவ் பெங்காலிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த தேசிய பொருளாதார கண்காணிப்பு ஆணையம்

திருவாளர் சுப்பிரமணியம் பெங்காலி மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பட்டய கணக்காளர் ராஜீவ் பெங்காலி தொழில் முறையில் தவறாக நடந்துகொண்டதால், அவரை 5 ஆண்டுகளுக்கு எந்த நிறுவனமும் அல்லது கார்ப்பரேட் அமைப்பும் சட்டப்பூர்வ தணிக்கையாளராகவும், உள் தணிக்கையாளராகவும் பணியமர்த்த …

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. விளிம்புநிலை மற்றும் ஏழை மக்களிடையே மொபைல் பேங்கிங் மூலம் நிதி/பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது..

யூஎஸ்எஸ்டி சேவைகளை பயன்படுத்தி பயனர்கள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் இப்போது …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.37,056-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

30 நாட்களுக்குத் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும். அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர், …

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக …

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்கள் நிலம் வாங்க மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் …