fbpx

ரஜினிகாந்த் சங்கி இல்லை என லால்சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அத்திரைப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நேற்று (26.01.2024) நடைபெற்ற …

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். பள்ளி மாணவர்களிடத்தில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ என்ற …

ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை; விஜய்க்கு ரஜினி போட்டி என அவர் நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை.

லால் சலாம் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்; விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் அவர். ஷூட்டிங் அப்போ விஜய்க்கு …

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக கடந்தாண்டில் பல நலத்திட்டங்களை செய்தார். பள்ளி மாணவர்களிடத்தில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனையை வளர்க்கும் …

இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் இருந்து வருகிறது. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என 3 பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருதை மத்திய …

பிரபல பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 47 வயதான பவதாரிணி, கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் இலங்கை சென்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இவரது இந்த திடீர் மறைவுச் செய்தியை அறிந்து …

தமிழ் திரையுலகின் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ’தமிழ் தேசிய புலிகள்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்நிலையில், தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மாற்றினார். தங்களது அடையாளம் மற்றும் தீர்மானத்தின் ஒரு கணிசமான மாற்றத்தை பெருமையுடன் …

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா அவர்களுடைய மகள் பவதாரிணி (47) உடல்நலக்குறைவால் காலமானார். அவர் கடந்த ஜூலை 23ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு பிறந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த பவதாரிணி, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

கடந்த …

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் மறைவு செய்தியை அறிந்து கதறி அழுதுவிட்டேன் என நடிகர் வடிவேலு ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் திறம் பட செயலாற்றியவர். இந்நிலையில், புற்றுநோய் பாதிப்புக் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை …

குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நட்டின் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப்பாதையில் தேசிய கொடியை ஏற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்கிறார். இதேபோல், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் …