fbpx

தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு ரவுண்டில் உள்ளே வந்து, பிக்பாஸ் சீசன் 7 தமிழுக்கான டைட்டிலை வென்ற முதல் போட்டியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் கிட்டத்தட்ட அதன் கிளைமாக்ஸை நெருங்கியது. ஏற்கனவே எலிமினேட்டாகி வெளியே சென்ற பலரும் இந்த வாரம் வீட்டிற்குள் வந்து தங்களது முன்னாள் போட்டியாளர்களுடன் …

பிறருக்காக வாழுங்கள்!… தற்கொலை எண்ணம் வராது!… தனது தற்கொலை எண்ணம் குறித்து பகிர்ந்த ஆஸ்கர் நாயகன்!

நாட்டில் தற்கொலைகள் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நானும் பலமுறை தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும், எனது அம்மாவின் நம்பிக்கையான வார்த்தைகளே என்னை அதிலிருந்து காப்பாற்றியது என்றும் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரோஜா …

அதிமுக செய்தித் தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், பிரபல மாடலாகவும் உள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் குறித்து சென்னையைச் சேர்ந்த …

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது. 1930-40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளும் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சத்யஜோதி …

கலக்கப்போவது யாரு 5 சீசன் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் ரக்‌ஷன். இவர் தொகுப்பாளினி ஜாக்குலினுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசனிலேயே நன்றாக தொகுத்து வழங்கிய ரக்‌ஷன் அடுத்தடுத்த சீசன்களை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

இந்நிகழ்ச்சியை தாண்டி மக்கள் கொண்டாடிய குக் வித் கோமாளி இதுவரை ஒளிபரப்பான அனைத்து சீசன்களையும் …

கடந்த 2013ஆம் ஆண்டு அமலாபால் – இயக்குநர் ஏ.எல். விஜய் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், சில பல காரணங்களால் இரண்டே வருடத்தில் பிரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கிளாக இருந்து வந்த அமலாபால், அவரது பிறந்தநாளில் காதலர் ஜெகத் தேசாயை அறிமுகப்படுத்தினார்.

அறிவித்த ஒரே வாரத்தில் இருவருக்கும் …

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான 2-வது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் 7 சீசனில் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், நிக்சன் மற்றும் விஜய் வருகை தந்துள்ளனர். அவர்களை போட்டியாளர்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். இந்நிலையில், நிக்சன் மற்றும் வினுஷா இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதில் …

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதா நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். …

80’ஸ் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது …

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள புதிய படங்களின் பட்டியல்களை தற்போது பார்க்கலாம்.

கேப்டன் மில்லர்: தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

அயலான்: ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் …