fbpx

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள புதிய படங்களின் பட்டியல்களை தற்போது பார்க்கலாம்.

கேப்டன் மில்லர்: தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

அயலான்: ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் …

தமிழ் சினிமாவின் 90-களில் வெளியான படங்களில் இன்றும் பேசப்படும் திரைப்படம் தான் நாட்டாமை. பாடல் முதல் காமெடி வரை இந்த படத்தின் காட்சிகள் இன்றும் மக்களால் பேசப்படும் ஒன்றாகும். கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், மீனா, குஷ்பு, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். நாட்டாமை படத்தில் செந்தில் தந்தையாகாவும், கவுண்டமணி …

நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது. நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படம் ஆக அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடிகர் ஜெய் சத்யராஜ் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஒரு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். …

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் ஒரு வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக ரிவியூ செய்து வரும் ரவீந்தர், தனக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த …

நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தை கொடி இராமக்கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தில், மனோரமா, சோனு சூட், சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் அதிக வசூல் செய்த இரண்டாவது தெலுங்குத் திரைப்படம் என்னும் சாதனையை படைத்தது. தெலுங்கில் பெற்ற …

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில், ‘வேட்டையன் ‘ படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 9 …

தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பாக்கியராஜ் என ஏராளமான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவருக்கு கவர்ச்சி காட்டாமல் நடிக்க வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்ததாம். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்படி ஒரு வேடத்தை அவருக்கு பாரதிராஜா …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி, டைட்டில் வின்னர் யாரென தெரிந்துவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர் மட்டுமே சிறந்த புகழ் நிலையை அடைகின்றனர். சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தமது பெயரை கெடுத்துக் கொள்கின்றனர். பிக்பாஸ் டைட்டில் வென்ற போட்டியாளர்கள் …

அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த லிஸ்டில் சிக்கியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அது என்ன எப்ஸ்டீன் லிஸ்ட் என்று நினைக்கிறீர்களா..? சரி, அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் …

தமிழில் கடந்த 1994ஆம் ஆண்டு ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷகீலா. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்த நிலையில், ஷகிலா அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே, மிகவும் போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து, ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை உடைத்து, ஷகிலாவின் …