fbpx

விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்ததால் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இதனால் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும், இன்று காலை விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று சிவக்குமார், கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாததற்கு கண்ணீர் …

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் விஜய் அறிவிப்பார் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் வேலுநாச்சியாரின் 249-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், …

நடிகை கஸ்தூரி மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

விஜயகாந்த் உடன் தான் முதல்முறையாக திரைப்படங்களில் ஒன்றாக நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள், சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகரோடு சேர்த்து வைத்து வதந்தி செய்தி பரவிய போது விஜயகாந்த் தனக்காக செய்த உதவி குறித்து நடிகை கஸ்தூரி பகிர்ந்துள்ளார். அதில், நான் சினிமாவில் …

கடந்த 28, 29 ஆகிய இரண்டு நாட்களும் மறைந்த விஜயகாந்தின் உடலை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்த நடிகர் மீசை ராஜேந்திரனுக்கும் தேமுதிகவுக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நடிகர் மீசை ராஜேந்திரன். இளம் பருவம் முதலே விஜயகாந்தின் தீவிர ரசிகர். நடிப்பு மீது …

பஞ்சாபி பொண்ணான யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘லெஜெண்ட்’, ‘சில நொடிகளில்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் பார்ட்டி முடித்துத் திரும்பியவரின் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் இவரது நெருங்கிய தோழி உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு பலத்த அடிபட்டது. இந்த விபத்தில் …

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கோவா, சரோஜா, மங்காத்தா, மாநாடு ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கஸ்டடி என்ற திரைப்படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் …

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை காலமானார். அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் வரை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆம்புலன்ஸ் உடனே வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மரண செய்தி காலையில் வந்ததில் இருந்தே ஏராளமானோர் சென்னை …

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார், இளையராஜா, கவுண்டமணி, லோகேஷ் கனகராஜ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அஜித், சூர்யா, விஷால், விக்ரம், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் அஞ்சலி செலுத்தாது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னலமற்ற ஹீரோவாக ஜொலித்தவர் கேப்டன் விஜயகாந்த். …

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

72 துப்பாகி குண்டுகள் …

சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை இவ்வாறு அத்தனை வார்த்தைகளும் சேர்த்து ஒரே மனிதரை சொல்ல வேண்டும் என்றால் அது விஜயகாந்தை சொல்லலாம். அவர் நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு …