fbpx

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில், பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலிகான் உணர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா கண்டனம் …

சினிமா கலைஞர்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்களை பற்றி இணையத்தில் பேசி வைரலாகி வருபவர் பயில்வான் ரங்கநாதன். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை அவதூறான வார்த்தையில் பேசி வருகிறார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கநாதன், ”தொகுப்பாளினி ஒருவரை படுகேவலமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

பயில்வான் …

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்குபவர் சந்திப் ரெட்டி வங்கா. இவரது இயக்கத்தில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அனிமல் என்ற பான் இந்தியா திரைப்படம் கலவையான விமர்சனங்களை …

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான சரத்குமார் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மேடையில் பேசும் போது, என் மனைவி இப்படி சொல்லிவிட்டார். அதனால் நான் 2026இல் முதலமைச்சர் ஆகுவேன் என கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமா திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் சரத்குமார் தற்போது தனக்கு முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதாக பேசியிருக்கிறார். அதாவது …

நடிகை கரீனா கபூர் கடந்த 1980ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர். தற்போது 43 வயதாகும் இவர், சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சாய்ஃப் அலிகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கரீனா கபூர், வருடத்திற்கு …

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லீ. கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். டாக்டர், ஜெய்லர், பத்து தல, காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

46 வயதான இவர் தற்போது பிரபல சீரியல் …

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ். நேற்று ஒளிபரப்பான எபிசோடில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டது. இதில் 5 ஸ்டார்களுக்காக வாக்குவாதம் செய்து வந்தனர். இறுதியில் இந்த 5 ஸ்டார்களையும் சரவண விக்ரம் தட்டிச் சென்றார்.

போட்டிகள் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான …

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகள் பலரும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல நடிகை சுகன்யாவும் திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று தற்போது வரை 2-வது திருமணம் செய்யாமல் இருக்கிறார். திருமணம் என்றாலே வேண்டா வெறுப்பாக தான் பேசுகிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

நடிகை …

பிரபல நடிகை அர்ச்சனா சீரியல், சினிமா இரண்டிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் இவர், அசைவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் கதையின்படி கதாநாயகனின் வீட்டில் வேலை …

மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை பானு, விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தார்.

ஆனால், அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. …