fbpx

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது பெய்த மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிப்போயினர். பொதுமக்களைப் போல் சினிமா பிரபலங்களும் இந்த பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

நடிகர் விஷால் தன்னுடைய வீட்டில் தண்ணீர் தேங்கி உள்ளதாக குறிப்பிட்டு மேயர் …

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு சில பல சர்ச்சைகள், விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த அவர், எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மகள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வனிதா கோவாவிற்கு போட்டோ ஷூட் எடுக்க சென்றுவிட்டார். பின்னர் மகளை சந்திக்க ஓடோடி வந்த …

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றவர் நடிகை மீனா. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா, முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் …

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘இருவர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்தியளவில் பல இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக இருந்து வந்த இவர், 2007இல் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யா ராய், தனது மனதுக்கு நெருக்கமான கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடிப்பதை …

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால், அந்த பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அங்கு 6 அடி தண்ணீர் நிற்கிறது. இங்கு தான் நடிகை நமீதா வசித்து வருகிறார். வெள்ளம் 6 அடி அளவுக்கு அவரது வீட்டிற்குள்ளும் புகுந்தது.

ஓராண்டு …

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சென்னையில் மிக்ஜாம் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் மின்சாரம் படிப்படியாக கொடுக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், மழைநீர் வடிந்து செல்வதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தளபதி விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி சிங்கம் 2 அரண்மனை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் …

சென்னையில் மிக்ஜாம் புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இன்று மழை ஓய்ந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வசித்து வரும் சினிமா பிரபலங்களும் இந்த பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடிகர் விஷால், தன் வீட்டில் தண்ணீர் புகுந்ததை அடுத்து மாநகராட்சி மேயரையும், அதிகாரிகளையும் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதேபோல் …

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முதலில் கேரளாவில் பூஜையுடன் தொடங்கியது. பிறகு கன்னியாகுமரி, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று …

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், தன்னை சென்னை கைவிட்டதாக நடிகை ரம்யா தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வரக் கூடியவர் விஜே ரம்யா, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி, சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்பொழுது பிட்னஸ் ட்ரெயினராக பலருக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார். இது தொடர்பாக தன்னுடைய சமூக …