ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆடைகளை கழைந்து அரை நிர்வாண வீடியோ வெளியிட்டுள்ளார். ஈரானில் 9 வயது சிறுமி முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது. கடந்த செப்.13ஆம் தேதி குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். மேலும், போலீசார் அவரை கடுமைமாக தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற அவர் […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.. லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் […]

நயன்தாரா –விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாய் யார் என்பதற்கு பதில் இப்போது கசிந்து வருகின்றது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தாய்லாந்து என நாடு நாடாக ஹனிமூன் சென்றனர். விரைவில் குழந்தை பிறக்கப்போவதாக சஸ்பென்ஸ் எல்லாம் வைத்திருந்தார் நயன்தாரா . இரு தினங்களுக்கு முன்பு நாங்கள் […]

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். அந்தவகையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் […]

அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்னதாக பிக்பாஸ் போட்டியாளர் மீது பிரபல நடிகை புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றும் டிஆர்பியில் முதல் இடத்தையும் பெற்று வருகிறது. தற்போது இந்தியில் 16-வது சீசன் ஆரம்பித்து நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். […]

குழந்தை நட்சத்திரமாக ’செல்லோஷோ ’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சிறுவன் புற்று நோயால் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தி திரைப்படமான ’ செல்லோ ஷோ ’ என்ற திரைப்படம் சிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2023ம் ஆணடு தேர்வு செய்யப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய குழந்தை நட்சத்திரமாகவும், 6 குழந்தைகளில் ஒருவராகவும் நடித்துள்ள ராகுல் கோலி என்பவர் புற்று நோயால் மரணம் […]

பாண்டியன்ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா விலகியதை அடுத்து அடுத்த முல்லையாக சிப்பிக்குள் முத்து நடிகை நடிக்க உள்ளாராம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுமார் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்திருந்தார். அனைவரின் மனதையும் கவர்ந்த சித்ரா 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஹோடெலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அந்த […]

மலையாள திரையுலகில் இணை இயக்குனரும், நடிகருமான தீபு பாலகிருஷ்ணன், கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன் (41). இவர் கடந்த 10ஆம் தேதி அப்பகுதியில் உள்ள, இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயிலின் தெற்குக் குளத்தில் காலை 5 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, நீண்ட நேரம் ஆகியும் தீபு பாலகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய நண்பர்களிடம் […]

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான “செல்லோ ஷோ” படத்தில் நடித்த சிறுவன் திடீர் மரணமடைந்ததால் திரையுலகினர் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். இந்தியா சார்பில் 95-வது ஆஸ்கர் திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘செல்லோ ஷோ’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ராகுல் கோலி திடீரென உயிரிழந்தார். இப்படத்தில் 6 சிறுவர்களில் ஒருவராக நடித்த ராகுல் கோலி, லுகேமியா எனும் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 4 […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் வரும் ஹேமா குட்டி குந்தவையாக மாறி எவ்வளோ , க்யூட்டா ஆடுறாங்க … விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் தொடர்களில் பாரதிக்கண்ணம்மாவும் ஒன்று. இதில் ஹோமாவும் , லட்சுமியும் ரொம்ப அழகா நடித்து அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவகையில் முகபாவனைகளை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். சமீபத்தில் யூ டியூபில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராட்சஸ மாமனே பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். […]