விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஹமூன் சென்றபோது என்ன நடக்குதுனு பாருங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள்மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற தொடர் பாக்கியலட்சுமி . இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு , முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிடுவார். கணவரின் துரோகம் தெரிந்து பாக்கியலட்சுமி அவரை விவகரத்து செய்கின்றார் . […]
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. பல எதிர்பார்ப்புகளுடன் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 6 விஜய்டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதோடு , பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை பற்றி அறிய எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அதே போல் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகின்றார். அதற்கான ப்ரோமோக்களையும் ஏற்கனவே வெளியாகியதை […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் சீண்டிப் பார்க்க தொடங்கியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று தொடங்கியது. இதில், நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது […]
விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில், இரட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பி வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 3 மாதங்களுக்கு மேலாக பல்வேறு நாடுகளில் ஹனிமூன் கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. திருநெல்வேலி மாவட்டம் சந்திர புதுகுளத்தில் 1928ஆம் ஆண்டில் பிறந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். தன்னுடைய 14-வது வயதில் “குமரன் பாட்டு” என்ற கவிதைத் தொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அரசியல்வாதியான விக்ரமன் கலந்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, […]
பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் திருப்பூர் மாவட்ட சப்-கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சின்னி ஜெயந்த் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கும் மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குனர், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமை கொண்ட […]
சேரி வாழ் மக்களை கொச்சைப்படுத்துவதுப் போல் நடிகர் அர்ணவ் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அர்ணவ் குடும்பத்தில் மனைவியுடன் சமீப காலமாக ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை குறித்து திருவேற்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தனது மனைவிக்கு ஒரு விதமான மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறிய அர்னவ் குழந்தை பிறந்த பின் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள தான் திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர் […]
திருமணமாகி 4 மாதங்களே நிறைவடைந்த நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு அழகிய குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி விக்னேஷ் சிவனை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. சமீபத்தில் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.. இந்நிலையில் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த 7 […]
தமிழ்சினிமா உலகில் எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு இணையாக வில்லத்தனமான நடிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்த அசாகன் அவர்களின் மகனை நீங்கள் பார்த்துள்ளீர்களா? எஸ்.ஏ.அசோகன் தன் நடிப்பின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்த ஒரு நடிகர்.. பட்டப்படிப்பு முடித்திருந்த அசோகன் அவர்களை முதல்முறைாயாக இயக்குனர் டி.ஆர். ராமண்ணாவை சந்தித்துள்ளார். அவர்தான் அசோகனை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இவர் ஒளவையார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் 1960 மற்றும் 1970ம் […]