வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்ற கார்த்தியின் ’’சர்தார் ’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியாக உள்ள சர்தார் திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த வரும் படங்களில் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது. விருமன் திரைப்படத்திலும் இவரது நடிப்பு வரவேற்பு பாரட்டுக்களைப் பெற்றதோடு வசூலில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது நடிப்பில் சர்தார் […]
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
பிரபல பாலிவுட் நடிகர் ரயில் நிலையத்தில் எளிமையாக படுத்திருந்த வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியில் பிரபல நடிகரான சோனுசூட் ரயில் நிலையத்தில் படுத்திருக்கு வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. வில்லன் நடிகர் சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நபர். அருந்ததி , ஒஸ்தி, தேவி போன்ற படங்களில்நடித்துள்ளார். கொரேனா முழு அடைப்பின்போது கூட ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை வாரி வழங்கினார். இதனால் எளிய […]
மன்னிப்பு கேளுங்கள் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குனருக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. அன்று முதல் பல்வேறு விமர்சனங்களை இந்த திரைப்பட ட்ரெயிலர் குவித்து வருகின்றது. ஒருபுறம் வி.எஃப்.எக்ஸ் காட்சி அமைப்புகள் சரியில்லை என நெட்டிசன்கள் சமூக வலைத்தலத்தில் வறுத்து வருகின்றனர். ஒருபுறம் ராமாயணத்தை […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது. ஒட்டு மொத்த திரை உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. படம் வெளியானதில் இருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர்தெரிவித்துள்ளனர். பிரம்மாண்டத்தின் உச்சமான பொன்னியின் செல்வன்திரைப்படத்தில் நட்சத்திரங்கள் வாங்கியுள்ள சம்பளம் குறித்து பேசப்பட்டு வருகின்றது. திரைப்படத்தின் […]
’வாரிசு’ திரைப்படத்தில் விஜயின் ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர், தற்போது வம்சி இயக்கி வரும், வாரிசு திரைப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஷாம், சங்கீதா, ஸ்ரீகாந்த் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்து முக்கிய […]
நகைச்சுவை நடிகர் ராஜுவஸ்தவா மாரடைப்பால் உயிரிழந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் அதற்குள் மற்றொரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். பாலிவுட்டில் காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரக் கன்சாரா (51) இவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் திரை உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக சுனில்பால் என்பவர் சமூக வலைத்தலங்களில் தகவல் வெளியிட்டுள்ளார். ’’ வணக்கம் , மற்றொரு மோசமான செய்தி . […]
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் நடிகர் சத்யராஜ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு […]
ராஜ்கிரண் மகள் பிரியாவுக்கும், அவரது காதலன் முனீஸ்ராஜாவுக்கும் ஜி தமிழ் டிவி திருமணம் செய்து வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90-களில் கலக்கியவர் நடிகர் ராஜ்கிரண். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது. முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக ராஜ்கிரண் படம் வசூல் சாதனை படைத்தது. 1989ஆம் ஆண்டு ’என்னை பெத்த ராசா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினர். தொடர்ந்து […]
நடிகர் விஜயின் மகன் சஞ்சய், இயக்குனராக களமிறங்கினால், முதலில் விஜய் சேதுபதியை வைத்துதான் படம் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், விஜயின் மகன் சஞ்சய் லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார். படிப்பு முடித்த பிறகு […]
பிக்பாஸ் பிரபலம் ஆஜித் – கேப்ரில்லா இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றவர்கள் கேப்ரில்லா மற்றும் ஆஜித். சூப்பர் சிங்கர் பிரபலமாக ஆஜித்தும், ஜோடி நம்பர் 1 மற்றும் வெள்ளித்திரை நடிகையாகவும் திகழ்ந்து வரும் கேப்ரில்லாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இருவரும் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் […]