fbpx

ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் …

ஷங்கர் இயக்கும் படத்தில் சூர்யாவோடு கேஜிஎஃப் பட நாயகன் யாஷ், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை பரபரக்கச் செய்திருக்கின்றன.

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக எடுத்துள்ள நிலையில், மதுரை எம்.பியும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக வேள்பாரி நாவலை படமாக எடுக்கும்படியும் கோரிக்கைகள் …

மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவிற்கு பிறகு இருவருமே தங்களது பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஒரு புறம், நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற தொடர்ந்து படங்களை கொடுத்துள்ளார். மறுபுறம் ஐஸ்வர்யா, ஆல்பம் பாடல்களை இயக்கி …

இன்ஸ்டா ரீல்ஸுக்கு அடிமையான பெண் ஒருவர் சினிமா வாய்ப்புத்தேடி சென்னை சென்று திரும்பிய நிலையில், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து …

ரன்பீர்-ஆலியாபட் தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்த நிலையில் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் 2 மாதத்தில் தங்களுக்கு விரைவில் வாரிசு வரப்போவதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தனர். இந்நிலையில் திருமணமாகி 7 மாத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனால் வழக்கம் போல …

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் 2 வாரங்கள் மட்டுமே இருந்த ஜி.பி. முத்துவுக்கு வெளியில் வந்தவுடன் மவுசு கூடி வருகின்றது.

80ஸ் கிட்ஸ்கள் தொடங்கி 2கே கிட்ஸ் வரை அனைவருக்கும் பரிச்சயமான ஜிபி முத்து விடிய விடிய டிக் டாக் போட்டு இணையவாசிகளிடையே திடீர் பிரபலமானார். பாட்டு பாடி மிமிக்கிரி செய்து உயிரைக் கொடுத்து டிக் டாக்கில் பலரும் …

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் 3 நாட்களிலேயே சுமார் 27 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது.

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக தனது ‘App(A) Lock’ என்ற குறும்படத்தை, ‘லவ் டுடே’ என்றப் பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்கியது மட்டுமின்றி நடிகராகவும் …

அசாதாரண நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, பாடல், நடனம் என தமிழ் சினிமாவில் யாதுமாகி நிற்கும் அதிசய நாயகன், உலக சினிமாவின் Encyclopedia `உலகநாயகன்’ கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் இன்று. உலகமே வியக்கும் அக்கலைஞனின், அசாத்திய பெருமைக்கு மிக முக்கிய ஒரு காரணம் அவரது திரை அறிவு. குறிப்பாக அவர் தன்னை தானே வடிவமைத்துக் …

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மும்பையில் ரூ.65 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் – ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது அதிக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். கடந்த 2018ஆம் முதல் இவர் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், சமூக வலைதளங்களில் …

மணிரத்னம் கதை எழுதி இயக்க கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு ’நாயகன்’ திரைப்படம் வெளியானது. இளையராஜா இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படும்  திரைப்படமாக நாயகன் இருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு பிறகு நாயகனுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான நாயகன் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் …