fbpx

பிரபல காமெடி நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படத்துடன் நடிப்பை நிறுத்திக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் வடிவேலுவுக்கு இணையாக நடித்து வந்தவர் நடிகர் பிரம்மானந்தம். 66 வயதாகும் இவர் வடிவேலுவை பார்த்தாலே எப்படி அனைவருக்கும் சிரிப்பு வருமோ அதே போல பிரம்மானந்தத்தை பார்த்தாலே சிரிப்பு வரும் அந்த அளவிற்கு நகைச்சுவையை வெளிப்படுத்துவார். …

பிரபல கர்நாடக பாடகரான அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகலான அருணா சாய்ராமுக்கு 70 வயதாகின்றது. பிரான்ஸ் நாட்டின் உயரிய ’செவாலியே ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசையில் 30 ஆண்டுகளாக பாடகாரகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் அருணா சாய்ராம். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை அவர் …

வாரிசு படம் வெளியீட்டிற்கு முந்தைய வர்த்தகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது அனைவரையும் வாளை பிளக்க வைத்துள்ளது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய …

வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் அவரது கையில் ஒரு குழந்தையை வைத்தவாறு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. யார் அந்த குழந்தை என சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வாரிசு திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, …

இன்று வரை படவாய்ப்புகள் அமையவில்லை என குறிப்பிட்ட ஜெய் இன்றும் கடனில்தான் இருக்கின்றேன் என வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார்.

தேனிசை தென்றல் என அழைக்கப்படும் தேவாவின் உறவினர்தான் ஜெய். திரையுலகில் இசையமைப்பாளராகவேண்டும் என எதிர்பார்த்த ஜெய்க்கு நடிகராக வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடித்த பகவதி என்ற திரைப்படம்தான் இவருக்கு முதல் படம். விஜயின் தம்பியாக நடித்த …

கர்நாடக திரையுலக பவர்ஸ்டார் என்றழைக்கப்படும் புனித் ராஜ்குமார் இறந்து 3 நாட்களுக்கு பின்னரே தனக்கு விஷயம் தெரிந்ததாகவும் பின்னர் கடும் அதிர்ச்சியடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தோன்றி 67வது ஆண்டில்அடி எடுத்து வைக்கின்றது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக அரசு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ’கர்நாடக …

நடிகை ஹன்சிகா மோத்வானி, திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் ஒருவரை மணமுடிக்கஉள்ளதாகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் வரும் 4-ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் தொழிலதிபரின் பெயர் சோஹைல் கதுரியா என்பதும் அவர் …

கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரியன் பாப் இசை பாடகர் லீ ஜிகானும் மரணமடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்கொரிய தலைநகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர வைத்தது. …

பிக்பாஸ் வீட்டில் அசல் கோலார் வெளியேறிய நிலையில், அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளனர்.

’ஜோர்த்தால’ எனும் பாடலை ஆடி பாடி, யூடியூப் தளத்தில் வெளியிட்டு படு பயங்கர பேமஸ் ஆனார் அசல். பின்னர், பல மேடை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி வந்தார். அரிதாக கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பினை ஏற்று வீட்டுக்குள் நுழைந்தார். …

நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் கனடாவில் உள்ளார். நேற்று தன் குழந்தைகளுடன் வெளியே காரில் புறப்பட்டு சென்றபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்நிலையில் அவர் மீட்கப்பட்டுஅருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரம்பா உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல் …