புரமோஷனுக்காக மட்டும் ரூ.2.5 லட்சம் செலவு செய்துள்ளதாக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மனதில் இடம்பிடிக்க போட்டியாளர்கள் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து போட்டியை சேஃப்பாக விளையாடுகின்றனர். அதே வேளையில் இந்த நிகழ்ச்சியில் …