சூர்யாவின் ‘வணங்கான்’ கிடப்பில் போடப்படவில்லை என்றும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று நடிகர் ஷீகான் ஹூசைனி தெரிவித்துள்ளார்.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். சூர்யாவை வைத்து ‘பிதாமகன்’, ‘நந்தா’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலா. இந்நிலையில், சூர்யா-பாலா கூட்டணியின் படத்திற்கு ’வணங்கான்’ என பெயர் …