fbpx

மன்னிப்பு கேளுங்கள் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குனருக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

ஆதிபுருஷ் திரைப்படம் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. அன்று முதல் பல்வேறு விமர்சனங்களை இந்த திரைப்பட ட்ரெயிலர் குவித்து வருகின்றது.

ஒருபுறம் வி.எஃப்.எக்ஸ் காட்சி …

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது.

ஒட்டு மொத்த திரை உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. படம் வெளியானதில் இருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக

படக்குழுவினர்தெரிவித்துள்ளனர். பிரம்மாண்டத்தின் …

’வாரிசு’ திரைப்படத்தில் விஜயின் ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர், தற்போது வம்சி இயக்கி வரும், வாரிசு திரைப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சரத்குமார், பிரபு, குஷ்பூ, …

நகைச்சுவை நடிகர் ராஜுவஸ்தவா மாரடைப்பால் உயிரிழந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் அதற்குள் மற்றொரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

பாலிவுட்டில் காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரக் கன்சாரா (51) இவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் திரை உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக சுனில்பால் என்பவர் சமூக …

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் நடிகர் சத்யராஜ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். …

ராஜ்கிரண் மகள் பிரியாவுக்கும், அவரது காதலன் முனீஸ்ராஜாவுக்கும் ஜி தமிழ் டிவி திருமணம் செய்து வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 90-களில் கலக்கியவர் நடிகர் ராஜ்கிரண். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது. முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக ராஜ்கிரண் படம் வசூல் சாதனை படைத்தது. 1989ஆம் ஆண்டு ’என்னை பெத்த …

நடிகர் விஜயின் மகன் சஞ்சய், இயக்குனராக களமிறங்கினால், முதலில் விஜய் சேதுபதியை வைத்துதான் படம் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், …

பிக்பாஸ் பிரபலம் ஆஜித் – கேப்ரில்லா இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றவர்கள் கேப்ரில்லா மற்றும் ஆஜித். சூப்பர் சிங்கர் பிரபலமாக ஆஜித்தும், ஜோடி நம்பர் 1 மற்றும் வெள்ளித்திரை நடிகையாகவும் …

திருமணத்தின்போது மகாலட்சுமிக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டு சேலை, பல லட்சக்கணக்கில் ஆபரணங்கள், அணிகலன்கள், ஆடி கார் என்று பரிசுகளை வாரிக்குவித்துள்ளார் ரவீந்தர்.

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்த மகாலட்சுமி சமீபத்தில், தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன் இருக்கும் நிலையில் ஃபேட் மேன் என்று கூறப்படும் ரவீந்தரை திருமணம் …

பிரபல சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி குருபிரசாத், இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ’சூப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் போட்டியாளர்கள் சினிமாவில் பாடும் வாய்ப்பினை பெற்று பிரபலமாகிவிடுவார்கள். அப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கருதும் இந்நிகழ்ச்சியில் 2-வது சீசனின் பங்குபெற்று பிரபலமானவர் பிரகதி …