கிழக்கே போகும் ரயில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்யராஜுக்கும், ராதிகாவுக்கும் நடந்த ரகளையான சம்பவம் குறித்து ராதிகா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து தனது திரை பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இந்திய அளவில் மிக பிரபலமான இயக்குநர். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் […]

“தனது திருமணம் குறித்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் அனிருத். ஒய் திஸ் கொல வெறி பாடல் உலகப்புகழ்பெற்றதாக மாறிவிட்டது.. இளம் இசையமைப்பாளர்களில் அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கும் பிடித்துப்போகவும், தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். இறுதியில், விஜய், அஜித், கமல் துவங்கி ரஜினி […]

பிரபல மிமிக்ரி கலைஞரும், நடிகருமான கலாபவன் நிஜு, ‘காந்தாரா 2’ படத்தின் படப்பிடிப்பின் போது பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார். 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் பான் இந்தியா வெற்றி படமாக அமைந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னட திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இப்படத்தில் சப்தமி கவுடா, அச்யுத் குமார், கிஷோர் குமார் ஜி, பிரகாஷ் துமிநாட் மற்றும் மானசி சுதிர் ஆகியோர் […]

ரஜினியின் கூலி படம் முழுக்க விசில் பறக்கும் என்று தெரிவித்துள்ள நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜை பாராட்டி பேசி உள்ளார். நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று.. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’, மற்றொன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய […]

ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து இயக்குநர் வீ. சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை இந்த பதிவில் பார்க்கலாம். தென்னிந்திய சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சில்க் ஸ்மிதா. இவர் குத்தாட்டப் பாடல்களில் மட்டுமல்லாமல், நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து பலரையும் கவர்ந்தார். பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழையும், மவுசையும் பெற்றிருந்தார். ரஜினிகாந்த், கமல் போன்ற […]

90 களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். இவர் அதிகப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். நடிகை கரிஷ்மா கபூர்-சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம் […]

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மாமனார் அபு (90) தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார். நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற மூத்த நடிகராக உள்ளார். மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக […]