fbpx

2002-ம் ஆண்டில் வெளியான மனசெல்லாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சந்திரா லக்‌ஷ்மணன். அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்திருந்த அவர், பல்வேறு மலையாளப் படங்களிலும், மலையாள சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலுக்கு பிறகு தான் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் சந்திரா லக்‌ஷ்மணன்.. குறிப்பாக 90-ஸ் …

பிரபல பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் உயிரிழந்தார்.. அவருக்கு வயது 49.

தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகர் பாக்யா.. சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சிம்டாங்காரன் பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.. பின்னர் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் இவர் பாடியது தான்.. இதே போல் சர்வம் தாள மயம், …

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் சாங்க் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

‘டான்’ பட வெற்றியைத் தொடர்ந்து ‘பிட்டாகோடா’, ‘ஜதிரத்னலு’ ஆகியப் படங்களை இயக்கிய அனூதீப்புடன் இணைந்து, தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் “பிரின்ஸ்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த …

பிரபல நடிகையும், விஜேவுமான மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர், நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கி நிலையில், சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ’வாணி ராணி’ சீரியல் மூலம் …

ரசிகர்கள் வைத்த தொடர் கோரிக்கை மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்துள்ளது ’கோப்ரா’ படக்குழு.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து 3-வதாக இயக்கிய திரைப்படம் ’கோப்ரா’. நடிகர் விக்ரம் பல வேடங்களில் நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்படி, படம் …

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான காமெடியன் புகழ், இன்று தன்னுடைய காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார்.

விஜய் டிவியில் கலக்கப் போவது சாம்பியன் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதில் தனித்துவம் பெற்று, பின்னர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் அதீத கவனம் பெற்று, அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் நகைச்சுவை …

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நடிகர்களில் வடிவேலு முக்கியமானவர்.. வடிவேலுவின் இந்த வளர்ச்சிக்கு நடிகர் விஜயகாந்தும் முக்கிய காரணம்.. ஆரம்பக்காலத்தில் வடிவேலுவுக்கு நிறைய உதவிகளை விஜயகாந்த் செய்துள்ளார்.. வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த வடிவேலுவுக்கு தனது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது …

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைத்துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

”ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். …

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது… விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன.. கடந்த 5 சீசன்களை போலவே இந்த முறையும் கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் …

இசையில் இளைஞர்களின் போதை மருந்தாக கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையாமல் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவுக்கு பின்னணி இசையானது ஒரு நல்ல படத்திற்கு முக்கியமானது. பின்னணி இசையின் …