”பொன்னியின் செல்வன்” படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உரிமைகளை சன் தொலைக்காட்சி சுமார் 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான ”பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது முதல் பாகம் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் …