fbpx

தமிழகத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களுக்கு கணக்கில் வராத கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 2-ம் தேதி முதல் 3 நாட்கள் சோதனை நடத்தினர். பிரபல பைனாஸ்சியராக உள்ள அன்புச்செழியன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர் பிரபு ஆகியோருக்கு தொடர்பான இடங்களில் …

ஜெமினி கணேசனுக்கு ’சாம்பார்’ என்ற பெயர் வந்ததற்கான காரணம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவர்தான் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா …

பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நிதியுதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத …

பிக்பாஸ் சீசன் – 6 எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்த ஒரு உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டுடன் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6வது சீசனுக்கான பணிகள் நடந்து வருகிறது. முதல் …

யுவன்சங்கர் ராஜாவின் முதல் மற்றும் இரண்டாம் மனைவியுடன் திருமணத்தின்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழ் சினிமா உலகின் இசையமைப்பாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா சினிமா உலகில் பல்வேறு சிறந்த படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு …

தமிழகத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களுக்கு கணக்கில் வராத கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.. அந்த வகையில் தமிழ் சினிமா துறையில் பிரபல பைனாஸ்சியராக உள்ள அன்புச்செழியனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது..

சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மதுரையில் …

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது..

தமிழ் சினிமா துறையில் பிரபல பைனாஸ்சியராக உள்ள அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.. ஆண்டவன் கட்டளை, மருத, வெள்ளைக்கார துரை போற படங்களை அவர் தயாரித்துள்ளார்.. சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாகவும் அவர் …

சினிமா பைனாஸ்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது..

தமிழ் சினிமா துறையில் பிரபல பைனாஸ்சியராக இருப்பவர் அன்புச்செழியன்.. மதுரையை சேர்ந்த இவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.. ஆண்டவன் கட்டளை, மருத, வெள்ளைக்கார துரை போற படங்களை அவர் தயாரித்துள்ளார்.. சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாகவும் …

வேலையில்லா பட்டத்தாரி படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷுக்கு விலக்களிப்பட்டுள்ளது..

வேலையில்லா பட்டதாரி படத்திலும், போஸ்டரிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்திருந்தது.. இந்த புகார் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மீது தமிழக சுகாதாரத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.. இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை …

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் பணிகளில் பிசியாக உள்ளார். சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, …