fbpx

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் …

இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் …

TRB பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக தமிழை தகுதித் தேர்வாக, விரிவுரையாளர் தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில்; தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் 30 …

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். எனவே, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து …

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீரில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. இதனை முன்னிட்டு தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள்.. மேலும் விநாயகர் சதுர்த்தியில் இருந்து 3 அல்லது 5 நாட்களில் ஊர்வலமாக …

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, …

பேஸ்புக்கில் காதலனாக மாறி கணவனே தனது மனைவியை உளவு பார்த்துள்ளார்..

சென்னையில் ரேவதி என்ற பெண் வசித்து வருகிறார்.. அவரின் கணவர் பிரபலமான மருத்துவராக உள்ளார்.. எனினும் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிடாமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.. இதனிடையே ரேவதி பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் அதிகமாக நேரம் செலவழிக்க தொடங்கி உள்ளார்.. …

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது …

சேலம்‌ கிளை, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ அலுவலகத்தில்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்‌ கடன்‌ முகாம்‌ 02.09.2022 வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ மாநில அளவில்‌ செயல்பட்டு வரும்‌ தமிழ்நாடு அரசு நிதிக்‌ கழகம்‌ ஆகும்‌. …

22-ம் தேதி முதல் 27-ம் வரை தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 2022- 2023-ம்‌ ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்‌ துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ …