தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் வியூகங்கள் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. இம்முறை வெறும் கள எதார்த்தங்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து இபிஎஸ் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணங்கள், வேட்பாளர் தேர்வுகள் மற்றும் பிரசாரப் பயணங்களின் தொடக்கம் […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாட்டின் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் உச்சபட்ச அமைப்பாகும். சென்னை, டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வமைப்பில், தற்போது ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணிக்கான 572 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், அதிகபட்சமாக லக்னோவில் 125 […]

நாமக்கல் மண்டலத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் முட்டை உற்பத்தி துறையில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த விலையேற்றம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடந்த மாதத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சமாக 6 ரூபாய் 40 காசுகள் வரை சென்றது. ஆனால், கடந்த 15 நாட்களில் இந்த விலை படிப்படியாக சரிந்து 5 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையை எட்டியது. இந்நிலையில், தற்போது […]

ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம் மருச்சுக்கட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தீப்பிடிக்கத் தொடங்கியது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பேருந்தின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை கிளம்புவதை ஓட்டுநர் கவனித்துள்ளார். உடனடியாக […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் அவர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதிருப்தியில் இருக்கும் அவர் விஜய்யின் பக்கம் சாயக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த யூகங்களுக்கு எஸ்.எஸ். […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.. எனினும் […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்..  […]

சேலம் அருகே 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் எதிரே சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் எதிரே சென்ற கார் மீது மோதியது.. இந்த விபத்தில் தாய் பிரியா (27), மகன் தஸ்விந்த் (4) ஆகியோர் சம்பவ […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலாமாக நடைபெற்று வருகின்றன.. அதே போல் தமிழ்நாட்டில் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.. ஜல்லிக்கட்டின் மற்றொரு வடிவமான மஞ்சு விரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், வேகமாக ஓடும் முரட்டு காளைகளின் கொம்புகளை பிடித்து அடக்க முயற்சிப்பார்கள்.. மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும். மாடுபிடி வீரர்கள் காளையின் திமில் அல்லது கொம்புகளைப் பிடித்து குறிப்பிட்ட […]

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது.. இதையடுத்து பல இடங்கள், மரங்கள் மண் சரிவு ஏற்பட்டது.. நிலச்சரிவுகள் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது… இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அந்த பகுதிகளில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.. இதையடுத்து சீரமைப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.. இதை தொடர்ந்து மழை குறைந்த நிலையில் இயல்பு நிலை திரும்பியது.. இந்த […]