fbpx

கடையில் வாங்கும் குங்குமம் பொதுவாக பயன்படுத்தப்பட்டாலும், அதன் பயன்பாடு நெற்றியில் அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வீட்டில் குங்குமத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருள்: 

எலுமிச்சை – 3 பழம்

வெண்காரம்- 25 கி

படிகாரம்-25 கி

மஞ்சள் தூள்-50 …

உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வறண்ட பாதங்கள் மற்றும் …

பொதுவாக பெண்களில் பலருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினை பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணமாக நீங்கள் உட்கொள்ளும் உணவு வகைகள் ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். ஆகையால் இந்த பிரச்சனை குணப்படுத்த அதற்கான பரிசோதனையை செய்து விட்டு உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். 

வெள்ளைப்படுதல் பிரச்சினையால் பெண்கள் உடல் ரீதியாக பல பிரச்சனகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. …

உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கு எலுமிச்சை சாறு பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து குடிப்பதால் கல்லீரல் பிரச்சனைகள் குணமாகி கல்லீரல் வலுவடையும். எலுமிச்சம் பழச்சாறு, சீரகம், மிளகு சேர்த்துக் குடித்தால் பித்தம் குறையும். தினமும் …

இஞ்சியை நன்றாகக் காயவைத்த பின்னர், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது. குழந்தைகளுக்கு வயிறு மந்தமாக இருந்தால் சிறிதளவு சுக்கை அரைத்து அவர்களுக்குக் கொடுக்கலாம். சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும். காலை …

குழந்தை பெற்றெடுத்த பெண்கள் தினமும் ஆறு மணி நேரமும் அதிகபட்சம் மொத்தம் எட்டு மணி நேரமும் தூங்க வேண்டும். அப்போது உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும். 

ஆனால் தற்போது உள்ள தாய்மார்கள் அவ்வாறு செய்வதில்லை. பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதற்காக தூக்கத்தைக் குறைத்து கொள்கின்றனர். இந்த பழக்கம் எப்போதும் இவர்களுக்கு நல்லது இல்லை. …

இப்போதைய காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஒரே நாளில் வீட்டு வைத்தியம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குணப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான மஞ்சள், ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு தொண்டைப் புண் இருமலை எவ்வாறு குணப்படுத்துவது. முதலில் …

சுரைக்காய் புரதம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதனால் சுரைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சீமை சுரைக்காய் சாறு, காய்கறி அல்லது சூப் வடிவில் சாப்பிடலாம். சுரைக்காய் சூப் குடிப்பதால், ஆரோக்கியமாக இருக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். கூடுதலாக, சூப் உடல் எடையை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் …

ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ என்றும் ‘சப் போடில்லா’ என்றும் கூறுவர். வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.

சப்போட்டாவில்  உள்ள சத்துகள் மற்றும்

உங்கள் உணவில் பூசணி சாறு சேர்த்து உடல் எடையை குறைக்க சில வழிகள் உள்ளன. பூசணி சாறு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இந்த சத்துக்கள் பூசணி சாற்றில் போதுமான அளவில் காணப்படுகின்றன.

ஒரு வழி உங்கள் பசியைக் கட்டுப்படுத்த பூசணி சாறு நிறைய குடிக்க வேண்டும். மற்றொரு வழி, உடல் …