fbpx

பலருக்கும் வெளியே செல்லும் போது தலையில் இருக்கும் பொடிகை கண்டாலே சிலர் முகம் சுளிப்பதுண்டு. இதனை சரிசெய்ய பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் அவையே சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.  இதனை சரிசெய்ய வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க்கைப் பற்றி இங்கே அறிவோம். 

செய்முறைகள்: ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் அளவு தயிரை …

வாழ்நாள் முழுவதும் நமது உடலில் ஓயாமல் உழைக்கும் ஒரு உறுப்பு இதயம்தான். இதன் செயலானது ரத்தத்தை பம்ப் செய்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து அனுப்பும் பணியை சிறப்பாக செய்து வருகின்றது. இதயத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதனை சரிசெய்ய பை பாஸ் சர்ஜெரி முறை தற்போது நவீன தொழில் நுட்பமாக வந்து விட்டது.

இந்த …

வெள்ளரிக்காய் அதிக நீர் சத்துள்ள ஒரு காயாகும் . கோடைகாலத்தில் இதனை எடுத்து கொள்ளும்போது உடலில் நீர் சத்து குறையாமல் சமநிலையாக பாதுகாக்க உதவுகிறது. இதலிருக்கும் விதைகள் ஏராளமான நன்மைகள் தரக்கூடியது. 

முகத்துக்கு பொலிவு சேர்க்கவும் ,கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் அதை போக்கவும் இது பயன்படுகிறது. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்த வெள்ளரிக்காயானது …

மண்ணிற்கு அடியில் வளரும் மரவள்ளிக்கிழங்கில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழை மக்கள் மற்றும் பஞ்ச காலங்களுலும் அந்த காலத்தில் போர்க் காலங்களிலும் உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்பட்டிருக்கிறது. இதில் வைட்டமின்C, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற …

சிறுநீரகத்தை ஒழுங்காக கவனிக்காமல் விட்டு விட்டால் சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு வரை பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதனால் இங்கே சிறுநீரகத்தை பராமரிக்க உதவும் மூன்று ஜூஸ் வகைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் நபர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் ஏற்றது. இரண்டு தக்காளியை எடுத்து கொண்டு அதிலுள்ள …

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் பூண்டு நமது உடலுக்கு நன்மை தருகிறது என்று காணலாம். ஆண்களுக்கு பூண்டு சாப்பிடுவது  பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பூண்டில் உள்ள சத்துக்களான விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்டுகள், பி6 மற்றும் கனிமங்கள் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சில ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் …

மக்கள் குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பினால் பல அவஸ்தை அனுபவித்து வருகின்றனர். சிலருக்குக் இந்த வெடிப்பின் காரணமாக காலில் ரத்தக் கசிவுகள் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய மக்கள் பல கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். 

இதனை உபயோகிப்பதன் மூலம் இந்த பிரச்சினை தீரும் என்று கூறிவிட முடியாது. ஆனால் , இந்த இரண்டு இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் …

முள்ளங்கி பல்வேறு வகையில் உடலுக்கு நலன் தரக்கூடியது. ஆனால், அதனை சரியான முறையில் எடுத்துக் கொ‌ண்டா‌ல் மட்டும் இவையெல்லாம் சாத்தியமாகும்.

வாயு தொல்லை இருந்தால் , இரவில் முள்ளங்கியை உண்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இது இரைப்பை அழற்சி மற்றும் வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருவதை குறைத்தும் விடுகிறது.

இடுப்பு, …

உடல் எடை குறைக்க பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் மஞ்சள் டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதனை பற்றி இங்கே காணலாம். 

செய்முறை விளக்கம் :

பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது அதனில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் …

சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில்லறை சிகரெட் விற்பனையானது புகையிலை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை பாதிக்கிறது என்று குழு கருதுகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் புகைபிடிக்கும் பகுதிகளை …