முகத்தில் சிறிதாக முகப்பரு வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கின்றவர்களுக்கு, அதனை எளிய முறையில் சரி செய்ய இந்த பதிவினில் காணலாம்.
செயற்கை முறையில் இருக்கும் கிரீம் போன்றவற்றை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே இதற்கான தீர்வை காண முடியும். அந்த வகையில் இன்று முகத்தினை பொலிவாக்கும் கிராம்பு பற்றி பார்க்கலாம். …