நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம்.
தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம்.
செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். …