fbpx

ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான பழங்களை பலரும் உட்கொள்கின்றனர்.. `ஆனால் ஒரு சில பழங்களின் விதைகளை உட்கொண்டால், அது விஷமாக மாறும் என்று உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..

மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் செர்ரி பழங்களும் ஒன்று.. ஆனால் செர்ரி விதைகளை சாப்பிடுவதன் மூலம், உங்களுக்கு பல வயிற்று பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன, …

உடலின் சீரான செயல்பாட்டிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.. இல்லையெனில் பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில் வலுவான எலும்புகளுக்கு வைட்டமின்-டி மற்றும் கால்சியம் முக்கியமாக அத்தியாவசிய கூறுகள். உடலில் இந்த உறுப்புகள் குறைவதால், எலும்புகள் வலுவிழந்து, ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு புற்றுநோய், எலும்பு தொற்று போன்ற பல பிரச்சனைகள் …

இன்றைய காலக்கட்டத்தில், பலர் கண் பிரச்சனையால் மிகவும் சிரமப்படுகின்றனர், இப்போது சிறு குழந்தைகள் கூட கண் கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது.. ஆரோக்கியமான சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணம்.. நம்மில் பெரும்பாலானோர் சத்தான உணவுகளை சாப்பிடாததால், நம் கண்கள் பலவீனமடையத் தொடங்குகின்றன, எனவே பலவீனமான கண்களை சரிசெய்ய உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்..

பச்சை …

தற்போது மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால், பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். எந்த உடல்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியோ செய்யாமல், உடல் உழைப்பும் இல்லாமல், நொறுக்குத் தீனிகளையோ, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளையோ தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் தொப்பை கொழுப்பு அதிகமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், …

மருத்துவமனைகள், சுகாதார நல மையங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார ஆணையம் வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடர்பான மென்பொருள், அதற்கான திட்டமிடுதல், மதிப்பீடு, தகவல் தொடர்பு சாதன வன்பொருள் கொள்முதல் ஆகியவற்றை இந்த வன்பொருள் கொள்கை விளக்குகிறது.

ஆயுஷ்மான் பாரத் …

உங்கள் இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை, உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதை சரிசெய்யலாம். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. சரியான நேரத்தில் உணவு உண்ணாததாலும், ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துவதாலும் பல நோய்கள் உருவாகின்றன. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற தீவிர நோய்களை உருவாக்கும் அபாயமும் உள்ளது. இந்த தீவிர …

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் இதயப் பிரச்சனைகளை பெருமளவு குறைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் சூப்பர்ஃபுட் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்..

வால்நட் : பெரும்பாலான பருப்புகளில் வைட்டமின் ஈ, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் உடன் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பிற இயற்கை …

இன்றைய பிஸியான வாழ்க்கையில், உடலை யாரும் பெரிதாக கவனிப்பதில்லை. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இளம் வயதிலேயே நீரிழிவு, முதுகுவலி, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் பலர் அவதிப்படுகின்றனர். தவறான உணவுப்பழக்கம் இந்த கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் பலரும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.. நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் …

Brain Tumor அல்லது மூளைக் கட்டி என்பது மிகவும் அரிதான நோய். மூளைக் கட்டியின் அறிகுறிகளை எளிதில் அடையாளம் காண முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அறிகுறிகளை கவனிக்கவில்லை எனில் பல சிக்கல்கள் ஏற்படும்.. மூளைக் கட்டியின் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்..

மூளைக்கட்டி என்றால் என்ன..? மூளை கட்டி அறிகுறிகள் நமது …

ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. எனவே அனைவரும் தவறாமல் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. தினமும் ஒரு ஆப்பிளை மட்டும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிகளவு ஆப்பிளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல …