திருமணமான பெண் அரசுப் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த […]

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும். அந்த நேரத்தில், கடுமையான வயிற்று வலி, சோர்வு, மூட்டு வலி, முதுகு வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அந்த நேரத்தில் அது எரிச்சலூட்டுவதாகவும் சங்கடமாகவும் இருக்கும். இருப்பினும், பலர் தங்கள் மாதவிடாய் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளைச் செய்கிறார்கள். மேலும்.. இப்போது என்னென்ன விஷயங்களைச் செய்யக்கூடாது என்பதை பார்ப்போம். சுகாதாரம்: பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை கண்டிப்பாக பின்பற்ற […]

சேலம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக வெல்டர், வர்ணம் பூசுபவர் (பொது), கம்பியாள் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், மின்பணியாள், பொருத்துநர், பொருத்துநர் […]

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் சாரா டெண்டுல்கர், குழந்தையாக இருந்தபோது PCOS நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது PCOSலிருந்து விடுபட்ட சாரா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சாரா ஏழாம் வகுப்பு படித்தபோதே கடுமையான முகப்பருவால் பாதிக்கப்பட்டதாக கூறினார். முகத்தில் அதிக எண்ணெய், முடி வளர்ச்சி, எடை உயர்வு உள்ளிட்ட PCOS அறிகுறிகள், அவரது தன்னம்பிக்கை பெரிதும் பாதித்தன. பல வகையான தோல் சிகிச்சைகள் […]

சிறுநீரில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசுவது ஒரு சிறிய சிரமமாகத் தோன்றலாம், ஆனால் மருத்துவ நிபுணர்கள் அது ஒரு அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். நீரிழப்பு ஒரு பொதுவான காரணமாக இருந்தாலும், சிறுநீரில் தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. பொதுவான காரணங்கள்: உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, ​​சிறுநீர் குவிந்து, அம்மோனியா போன்ற கடுமையான வாசனையை ஏற்படுத்தும். காலையில் லேசான வாசனை வருவது இயல்பானது, […]