fbpx

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முறையில் புதுப்புது விதமாக பல உணவுகளை அடுப்பில்லாமல் சமைத்துக் காட்டி வருகின்றனர். ஒரு சில உணவுகளை அதிகமாக சமைப்பதனால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும். ஆனால் இந்த அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறையில் அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்கள் …

9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி பிரச்சாரத்தை அரசு தொடங்கவுள்ளதாக வெளியான ஊடக செய்திகள் தவறானவை என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு …

பொதுவாக ஆணும் பெண்ணும் கணவன், மனைவி எனும் உறவில் இருக்கும் போது மனஸ்தாபமும், சண்டையும் வந்து சமாதானமாகி பின்பு அது காதலாக மாறிவிடும். ஆனால் குழந்தைகள் வந்துவிட்டால் அவர்கள் முன்பும் அவ்வாறே சண்டை போட்டுக் கொண்டு கோபமாக இருப்பது குழந்தைகளின் மனநிலையை மிகவும் பாதிக்கும் என்று மனநிலை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு குழந்தைகளின் முன்பு …

உலக அளவில் பெண்கள் பலரும் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து பலருக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கர்ப்பபையை நீக்கும் அபாயம் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் ஹார்மோன் பிரச்சனைகளால் அவதியுருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கர்ப்பப்பை புற்று நோய்க்கு தடுப்பூசி இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகுவதை தடுக்கும் …

பொதுவாக குழந்தை பிறப்பிற்கு பின்பு பல தாய்மார்களும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களுக்கு அதிகமாகவே முதுகு வலி ஏற்படும். இதற்கு காரணமாக சிசேரியன் செய்வதற்கு முன்பு முதுகில் போடப்படும் ஊசி தான் காரணம் என்று கூறி வருகின்றனர். இதை எப்படி சரி செய்யலாம் என்பதையும் முதுகு வலிக்கான காரணத்தையும் அறியலாம் …

அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் …

அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் …

காய்கறிகளில் மிகவும் சத்தானது வெண்டைக்காய். ஆனால் வெண்டைக்காய் வழவழப்பாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக வெண்டைக்காய் மசாலா எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – கால் கிலோ, நறுக்கிய வெங்காயம், தக்காளி – 1, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் …

அன்றைய காலகட்டம் தொடங்கி தற்போது வரை குழந்தைகள் மற்றும் பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். வெள்ளி கொலுசு அணிவதால் உடலில் நோய் கிருமிகள் வராமல் தடுக்கிறது.

மேலும் பல வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்தாலும் காலிற்கு மட்டும் ஏன் வெள்ளி கொலுசு என்பது குறித்து …

சுவையான கோதுமை நூடுல்ஸ் சூப் : இந்த நூடுல்ஸ் சூப் குழந்தைகளுக்கு பிடித்ததுடன் இது ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. இந்த ஆரோக்கிய உணவை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அடிக்கடி வீட்டில் செய்யலாம். மிகவும் எளிமையான வழிமுறைகளில் இந்த கோதுமை நூடுல்ஸ் சூப்பை எப்படி செய்வது என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் : காய்கறிகள், கோதுமை …