fbpx

பொதுவாக யாராவது கர்ப்பமாக இருந்தால், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை அழகாக பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்பமாக இருக்கும் நபர்களுக்கு குங்குமப்பூவை, பாலில் கலந்து கொடுப்பார்கள். ஆனாலும், இந்த குங்குமம் பூவை அதிக அளவில் சாப்பிட்டால், உடலுக்கு தேவையற்ற இடையூறுகள் வந்து சேரும் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது இந்த குங்குமப் பூவை அதிகமாக சாப்பிட்டால், நம்முடைய …

மத்திய அரசு பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். …

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் ஒளிந்து இருக்கின்றன. அவை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் ஒல்லியாக இருக்கும் நபர்கள், உடல் எடையை அதிகரிப்பதற்கும், புரதச்சத்தை அதிகரிப்பதற்கும் இந்த வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. பலவீனமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள், உள்ளிட்டோர், இந்த வாழைப்பழத்தை …

பெண்கள் பலருக்கும் மார்பகங்களில் வலி ஏற்படுவது ஒரு மிகப்பெரிய தொந்தரவாக இருக்கிறது. அந்த மார்பகங்களில் ஏற்படும் வலி எதனால் உண்டாகிறது? என்பது பற்றிய விவரங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மார்பக வலியின் காரணமாக, பெண்கள் பலரும், பல துன்பங்களை சந்திக்கிறார்கள். பெரிய அளவிலான மார்பகங்களை கொண்டுள்ள பெண்கள், இந்த வலியை அதிகம் அனுபவிப்பார்கள் என்று …

தற்போது, மனிதர்கள் அன்றாட வாழ்வில் காலை எழுந்தவுடன், பெட் காஃபி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த பெட் காஃபி சாப்பிடாமல் படுக்கை அறையை விட்டு எழுந்தால், அன்றைய நாள் தொடங்கியது போலவே தெரியாது என்ற அளவிற்கு தற்போது வந்து விட்டது. ஆனால், காலையில் காபி சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்றும் சொல்லப்படுகிறது.

இப்படி காலையில், காபி …

பொதுவாக வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், அந்த பழமொழி உண்மைதானா? என்பது பற்றி தற்போது நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிரிப்பு என்பது இதய ஆரோக்கியம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நாம் சிரிக்கும் சமயத்தில், மூளை எண்டோர்பின் மற்றும் டோபமைன் என …

உரிமைத் தொகைக்கு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியானவர்களின் இறுதிப்பட்டியலை தயார் செய்யும் இறுதி கட்டப் பணியில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யார் எல்லாம் பெற முடியும் ‌..?

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த …

நம்முடைய சருமத்தை பாதுகாக்க மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்றுதான் விட்டமின் கே, இந்த விட்டமின் கே நிறைந்துள்ள உணவுகளை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலமாக, சருமத்தை பொலிவுடனும், அழகாகவும் வைத்திருக்க இயலும்.

இந்த விட்டமின் கே காயங்களை விரைவாக குணப்படுத்த உதவியாக இருக்கும். இது ஒரு ஆக்சிஜனேற்றியாகவும் செயல்பட்டு வருவதால், உங்களுடைய சருமத்தை வெகு …

வானவில்லில் இருக்கின்ற ஏழு நிறங்களில், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து,உண்பது வானவில் டயட் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்ற இந்த வானவில் டயட் வழங்கும் நன்மைகள் பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நாள்தோறும் பல்வேறு நிறங்களில், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது தான் வானவில் டயட் என்று சொல்லப்படுகிறது. உடலை …

பாலியல் உறவு என்பது மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய தேவையாக இருக்கிறது. ஆனால், மனிதர்களை பொறுத்தவரையில் பாலியல் உறவுகள் பற்றி பேசுவதற்கு தயங்கும் இடத்தில், அதன் தேவையைப் பற்றி நாம் பேசியாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

உடல் உறவுகளின் தேவை ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு, விதமாக இருக்கும். ஆனால், அவை எப்படி …