fbpx

40 வயதை கடந்த பெண்களுக்கு எந்தெந்த மாதிரியான உணவுகள் தேவை என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வயதாக ஆக ஒருவருடைய உடலின் மெட்டபாலிசமும் குறைய ஆரம்பிக்கும். தசைகள் நலிவடைந்து, ஹார்மோன்களின் அளவும் குறையும். இதனால் எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றம் மற்றும் இளமையில் இருந்ததுபோலல்லாமல் உடல்நலக்குறைபாடுகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆனால், கொழுப்புகளை எரித்து, ஆற்றலை சமநிலையில் …

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ராணுவ விவகாரங்கள் துறை உள்நாட்டு ராணுவ படைப்பிரிவில் ஏற்கனவே உள்ள விதிகளில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரிவுகள், எண்ணெய்த்துறை பிரிவுகள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட …

கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் தூக்கமில்லாத இரவுகளை அனுபவிப்பார்கள். நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது ஒரு பாக்கியமாகக் கருதப்படுகிறது. தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். சீர்குலைந்த தாய்வழி தூக்கம் பெரும்பாலும் முன்கூட்டிய குழந்தைகள், வளர்ச்சி கட்டுப்பாடுகள் போன்ற பல மோசமான கர்ப்ப விளைவுகளுடன் தொடர்புடையது. இருப்பினும், …

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால் அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. இந்த உணர்ச்சியின் காரணமாக தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் பெண்களின் …

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால், உடலில் நம்ப முடியாத மாற்றங்கள் நடக்கும். மேலும் இந்த சமயத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

மாதவிடாய் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிகழும். இந்த நேரத்தில் வெறும் ரத்தப்போக்கு மட்டுமில்லாமல் வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள், பலவீனம், மனநிலை மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். சானிட்டரி நாப்கின்கள் இரத்தப்போக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், …

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மக்காசோளத்தின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே …

கல்யாணம் ஆன தம்பதியினருக்கு கரு தங்காமல் போவது ஒரு பெரிய கேள்வியாக இருக்கும். கருப்பையில் கரு தங்காமல் போகும் காரணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இம்பிளான்டேசன் பெயிலியர் (Implantation Failure) காரணமாகத்தான் ஒரு கரு கருப்பையில் தங்காமல் போய் விடுகிறது. இம்பிளான்டேசன் என்பது ஆரோக்கியமான விந்து ஆகும். ஒரு ஆரோக்கியமான கருமுட்டையில் ஆரோக்கியமான விந்து …

கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரிசெய்ய ஒரு சிறந்த மருத்துவக் குறிப்பை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெண்களுக்கு கர்ப்பப்பை நீர்கட்டிகளால் பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த கர்பப்பை நீர் கட்டிகள் பெண்களுக்கு ஹார்மோன்கள் சரியாக இல்லாததால் ஏற்படுகின்றது.அதாவது ஹார்மோன் இம்பேலன்ஸ் என்பதானால் கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றது. இந்த ஹார்மோன்கள் இம்பேலன்ஸ் இருப்பதற்கு சில அறிகுறிகள் …

மகளிர் கெளரவ சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் தொடங்கிய மகளிர் கெளரவ திட்டத்தின் சேமிப்பு சான்றிதழ்கள் அஞ்சலகங்களில் தற்போது கிடைக்கிறது. நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 31.03.2025 வரை அமலில் இருக்கும்.

பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் …