fbpx

கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள், கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைப்பதாகவும், கருவில் இருப்பது ஆண் குழந்தையாக இருந்தால், பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே …

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌ மூலமாகவோ அல்லது உறுப்பினர்கள்‌ மூலமாகவோ உற்பத்தி செய்யும்‌ பொருட்களை அரசுத்துறை மூலமாக நடத்தும்‌ கண்காட்சிகளில்‌ கலந்து கொண்டு விற்பனை செய்யலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ மகளிர்‌ திட்டம்‌, மாவட்ட வழங்கல்‌ மற்றும்‌ விற்பனை சங்கம்‌ மூலம்‌ மகளிர்‌ சுய உதவிக்குழுக்களின்‌ …

மகளிர் மதிப்புத் திட்டம் (MSSC) என்பது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய சிறுசேமிப்புத் திட்டமாகும். 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை குறிக்கும் வகையில் 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இது பெண் குழந்தைகள் உட்பட பெண்களுக்கான …

மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.56 கோடியில் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையின் பொழுது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தென்னை நார் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும். மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த …

பெண்கள் உள்ளாடை அணிவதால் ஏற்படும் உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் இதனை தவிர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்களிடம் உள்ளாடை தொடர்பான விழிப்புணர்வு குறைவுதான். எல்லோரும் அணிகிறார்களே நாமும் அணியலாம் என்று தான் பலர் எண்ணுகின்றனர். அந்த உள்ளாடைகள் நமக்கு உண்மையாகவே தேவைப்படுகிறதா என்பதனை அவர்கள் ஆராய்வதில்லை. குறிப்பாக பெண்கள் அணியும் உள்ளாடையான …

கணவரை இழந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும், மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் ‌

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இதே காலகட்டத்தில் கடற்படையில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் …

கர்ப்பகாலத்தில் பிஎம்ஐ அதிகமாக இருக்கும் பெண்கள் உடல் பருமன் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

கருவில் உள்ள குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவும், முழு ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காகவும் கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியமாக உள்ளது. பொதுவாக கர்ப்பிணிகள் என்றாலே, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். …

உடல் பருமனான கர்ப்பிணிகள் ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றெடுக்கு உதவும் சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் தனக்கும் குழந்தைக்கும் என இருவருக்குமே சாப்பிட வேண்டும் என்ற கருத்தை நாம் நம்ம வேண்டாம். தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதிகளவில் வேண்டாம். எந்தவொரு உணவையும் மங்கலான உணவையும் தவிர்க்க முற்படுங்கள். ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை …

பதப்படுத்தப்படாத பாலை கர்ப்பிணிகள் குடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் நோய்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளவேண்டிய பானங்கள் குறித்து பார்க்கலாம்.

கர்ப்பக்காலங்களில் பெண்கள் தனது ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி உணவு பழக்கங்களை கையாளவேண்டும். குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகளையும் கவனத்துடன் எடுத்துகொள்வது அவசியமாக …

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்யும் சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

இன்றைய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்தவகையில் மாதவிடாய் பிரச்சனைகளால் பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் மாதவிடாய் இரத்த போக்கு வராமல் போகலாம் அல்லது தள்ளி போகிறது. இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஏராளமான …