RCB VS MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேயில் மும்பையை RCB வீழ்த்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரஜத் படிதர் மற்றும் விராட் கோலியின் அரைசதங்களால் 221 ரன்கள் எடுத்தது. …