2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இன்னும் சில நாட்களில் 2025-ம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவில் மிகப் பெரிய பிரபலங்களின் திருமணங்கள் சில நடந்துள்ளன. அந்த வகையில் 2024-ல் கவனம் ஈர்த்த சில பிரபலங்களின் திருமணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டாப்ஸி பன்னு – மத்தியோஸ் போய்
டாப்ஸி பன்னு …