விழுப்புரம் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான முன்னாள் எம்.பி செஞ்சி வெ.ஏழுமலை அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற செஞ்சி ஏழுமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்து வழங்கி மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார். […]

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. எனினும் திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட […]

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 5 பேர் மீது 6 பேர் கும்பல் பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.. இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை விசாரிக்க சென்ற காவல்துறை வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் நடிகரும், தவெக […]

சிவகங்கையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்தவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைக்க வந்தவர்கள் பாதியிலேயே முடங்கிப் போன வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் வருகை மற்ற கட்சிகளிடையே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக […]

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, குடும்ப தலைவிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக கூடுதலாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 ஏற்கனவே 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஜூன் மாதத்திலிருந்து நிரந்தரமாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. உரிமைத் […]

தமிழக அரசியலில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் முக்கிய கவுன்சிலர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. 2022-ல் சென்னையின் முதல் தலித் பெண் மேயராக பொறுப்பேற்ற பிரியா ராஜனின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அவர் சட்டமன்ற தேர்தலை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். சென்னை மாநகராட்சியில் தற்போது பொறுப்பில் உள்ள 10-க்கும் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. திமுக கூட்டணியில் புதிதாக தேமுதிக இணைந்துள்ளது. எனினும் திமுக கூட்டணியில் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் மும்முமரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை […]

தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இன்று டெல்லி செல்கிறார். இன்று (மார்ச் 2) காலை 10:45 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் அவர், டெல்லியில் பாஜக மேலிடத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களில் […]