மருத்துவத் துறையில் இன்னும் 10 நாட்களில் 4,300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட 29 துணை சுகாதார நிலையம் உட்பட புதிய கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அதன் பின்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழ் மன்றம் துவக்க …