ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. …