fbpx

வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. வயதானவர்களுக்கு மட்டுமல்ல இப்போதெல்லாம் 30 வயதை தாண்டியவர்களுக்கே மூட்டு வலி பாடாய் படுத்துகிறது. இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, 1996-ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி உலக மூட்டு …

முத்தம் பற்றி நீங்கள் அறிந்திராத சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முத்தம் என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை உடலுறவுக்கு ஒரு படி மேலேயே எடுத்துக் கொள்ளலாம். பின்ன என்ன முத்தமிடுவதால் கர்ப்பம் ஆக முடியாது அல்லவா! ஆனால் முத்தமிடுவதால் STD நோய்கள் வரக்கூடும். அதனால் கவனமாக இருங்கள். …

நமது அன்றாட வாழ்வில் முக்கியத்துவத்தைக் கொண்ட பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம் ஆனால் அவற்றின் உண்மையான அர்த்தம் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இன்று நாம் பேசும் இந்த ஒரு குறிப்பிட்ட சொல் உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்றாகும்.

நாம் விருப்பமில்லாமல் பயன்படுத்தும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று. ஓகே(OK) என்ற வார்த்தையைப் பற்றி பேசுகிறோம். இந்த …

ஒவ்வொரு வீட்டிலும் பெண்பிள்ளையை தேவதைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஏன் இந்த உலகம் முழுவதும் பெண்ணின் அடையாளத்தை தேவதையாக வர்ணிக்கின்றது. ஆனால் அதே சமூகம் தான்  தேவதைகளுக்கு பல இன்னல்களையும் தருகின்றது அவர்களுக்கான உரிமைகளையும் தர மறுக்கின்றது. பெண்களைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். பெண் என்பவள், சுமையோ அல்லது கணவன் வீட்டிற்கான பெண் என்ற மனோபாவத்தை மாற்றவும். …

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப்படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஓர் அங்கமாக அக்டோபர் 8, 1932-ல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில், பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறிவருவதைத் தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயலாற்றியதால், ராயல் என்ற பெயரை இந்திய …

ஐரோப்பாவில் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இறுதிச்சடங்குகளில் இறந்தவர்களை சாப்பிடும் ‘நரமாமிசம்’ என்ற கலாச்சார நடைமுறை பின்பற்றி வந்ததாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவில் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நடைமுறை பற்றிய சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. குவாட்டர்னரி சயின்ஸ் ரிவியூஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஐரோப்பியாவின் …

விலங்குகளை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 அன்று உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக விலங்குகள் தினம் முதன்முதலில் மார்ச் 24, 1925 அன்று ஜெர்மனியின் பெர்லினில் சினாலஜிஸ்ட் ஹென்ரிச் சிம்மர்மேனின் முயற்சியால் கொண்டாடப்பட்டது. 1931 ம் ஆண்டு மே மாதம் …

இந்தோ பசிபிக்கில் மிக மெதுவாக நகரக்கூடிய இந்த பாக்ஸ் ஜெல்லி மீன்கள் மிக விஷமான கடல் விலங்குகளாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி பிஷ்ஷின் வால் போன்ற பகுதிகள் 10 அடி நீளம் வரைக்கும் வளரக்கூடியது. இது ஆயிரக்கணக்கான கொட்டும் செல்களை வரிசையாக கொண்டுள்ளது. இது நம்மை தாக்கினால் ஒரே …

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி வாழ்க்கை வரலாறு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

லால் பகதூர் சாஸ்திரி 2 அக்டோபர் 1904 அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் ஷரதா பிரசாத் மற்றும் ராம் துலாரி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை அலகாபாத்தில் உள்ள வருவாய் அலுவலகத்தில் …

மகாத்மா என்று அழைக்கப்படும் இந்திய சுதந்திரத்தின் தந்தை காந்தியடிகள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் காந்தி ஜெயந்தி என்ற பெயரில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த நாள் உலக அளவில் வன்முறைக்கு எதிரான நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது வாழ்க்கை தொகுப்பு குறித்து பார்க்கலாம். காந்தியடிகளின் …