fbpx

நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த நாளில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்

பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும் மனிதனும், மற்ற உயிரினங்களும் வாழ்வதற்கு தேவையான இயற்கை வளங்கள் நிறைந்தது பூமி மட்டுமே. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்று இருக்கும் இதே நேரத்தில், நமது தேவைகளுக்காக இயற்கை வளங்களை …

ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.

தென்கோடி தமிழகத்தில் பிறந்த கடைக்குட்டியே!… ஏவுகணை நாயகனே!… அக்னி சிறகில் உயர பறந்தவரே, கனவுகாண சொன்ன இளைஞர் நாயகனே, நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு …

புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?… யார் கண்டுபிடித்தது என்பது குறித்த பல சுவாரஸியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

”ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன்” (Harald Bluetooth Gormsson), இவர் டென்மார்க் மற்றும் நார்வேயின் அரசர். ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது இவரின் மற்றொரு பெயர். இவரது ஆட்சிக் காலமானது …

வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவது எமோஜிக்கள் தான். இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

எமோஜிகள் என்பது தற்போதைய நாட்களில் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமான பகுதியாகும். அந்தவகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான். சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள எமோஜிக்கள்தான் சமூக வலைத்தளங்களில் முக்கிய தகவல் …

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 19-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் காலைப் பொழுது தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகருக்கு ஒரு கொடும் நாளாக அமையப்போகிறது என்பதை யாரும் அறிந்திடாமல் விடிந்தது. கும்பகோணம் நகரில் இயங்கி வந்த ஒரு ஆரம்பப் …

உழைப்பால் உயர்ந்த வல்லவர்! ஊருக்கு உழைத்த உத்தமர்! நாட்டிற்கு வாழ்ந்த நல்லவர்! கருமைக்கு பெருமை சேர்த்த விருது நகரின் விருது படித்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் இன்று. இவரது வரலாறு குறித்த சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

போற்றும் படிக்காத மேதை! அடுத்தவரை அரசனாக்கி ஆளவைத்து வரலாறு படைத்தும் வாடகை …

உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை வேலைவாய்ப்பு, வேலை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றிற்கான அத்தியாவசிய திறன்களுடன் சித்தப்படுத்துவதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள். இந்த நாளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே பார்க்கவும்.

உலக இளைஞர் திறன் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட ஒரு நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் …

ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மாசு அளவு அதிகரிப்பதை உலகம் காணும் நிலையில், உலக காகித பை தினத்தை கொண்டாடுவதும் பிளாஸ்டிக் பைகளின் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கியம்.

ஆண்டுதோறும் ஜூலை 12ஆம் தேதி உலக காகிதப் பை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து உலக …

1987 ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 11) 37-வது உலக மக்கள்தொகை தினமாகும். நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, 1881-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு …

ஜூலை 8 அன்று, இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் பிறந்தநாளைக் கொண்டாட கிரிக்கெட் உலகம் ஒன்று கூடுகிறது. “தாதா” என்று அன்புடன் அழைக்கப்படும் கங்குலி, அவரது பேட்டிங் திறமை, திறமையான கேப்டன்சி மற்றும் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை ஒரு வலிமைமிக்க சக்தியாக மாற்றியதில் அவரது முக்கிய …