fbpx

நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆங்காங்கே கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளன. பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு இதோ!

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட உள்ளது. அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கோலிவுட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன. இருப்பினும் அவரின் …

யோகா என்பது உடலையும் மனதையும், எண்ணத்தாலும், செயலாலும் ஒருங்கிணைக்கும் கருவி. இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட யோகா தினம் பற்றிய சிறப்பு தொகுப்பை இதில் பார்க்கலாம்.

யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவான வார்த்தையாகும். இதன் பொருள் சேருதல் அல்லது ஒன்றுபடுவதாகும். யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒன்றிணைவு என்று அர்த்தம். ஆண்டு தோறும் ஜூன் …

தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்” எனும் வள்ளுவர் வாய்மொழி நின்று தனது உடல்,பொருள்,ஆவி அனைத்தும் நல்கி தான் பெற்ற மக்களின் நலம் பேண தினம் உழைக்கும் தந்தைமார்கள் அனைவருக்கும் இந்த இனிய தந்தையர் தின நாள் வாழ்த்துக்கள்.

உண்ணாமல், உறங்காமல், ஓய்வறியா உழைப்பினை நாளும் நல்கி தன் மக்களது வாழ்வின் …

தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர், இன்றளவும் எளிமையான அரசியல்வாதிக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுவோரில் ஒருவர் தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன். அவரின் 114ஆவது பிறந்தநாள் இன்று.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டி கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி பிறந்தவர் கக்கன். எட்டாம் வகுப்பு வரையே படித்த இவர், பள்ளிக் கல்வியை மேலூர் …

1911 முதல் 1948 வரை 37 ஆண்டுகள் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மீர் உஸ்மான் அலி கான், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் ஆவார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யார் என்று கேட்டால், டாடாக்கள், பிர்லாக்கள் போன்ற தொழிலதிபர்களின் பெயர்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். உலகளவில் பெரிய பணக்காரர் யார், இந்தியளவில் பெரிய …

நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களில் உள்ள குறியீடுகளை வைத்து அவை எங்கு அச்சிடப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள நாணயங்கள் நான்கு அச்சகங்கள் அச்சிடுகின்றன. அதன் படி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியிலும், மகாராஷ்டிராவில் நாசிக், கர்நாடகாவில் மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் சல்போனி ஆகிய இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. தேவாஸ் மற்றும் நாசிக் …

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இன்று 100வது பிறந்தநாள். திரைப்படத்துறை மற்றும் அரசியலில் கோலோச்சி நின்ற அவரது சாதனைகளில் சிலவற்றை ஓர் சிறப்பு தொகுப்பாக பார்க்கலாம்.

முத்தமிழறிஞரின் அனல்பறக்கும் வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. 1950களில் தொடங்கிய கலைஞரின் கலைப்பயணம் 50 ஆண்டுகளாக நீடித்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட …

தமிழர்களின் நாடி, நரம்பு, மூச்சு, பேச்சு, இரத்தம் எல்லாவற்றிலும் இரண்டற கலந்தது இசை. அப்படிப்பட்ட ரசிகர்களின் இதயம்தோறும் நிறைந்துள்ள இளைய ராஜாவின் பிறந்தநாள் இன்று.

ஃபேஸ்புக், யூடியுப், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பெருங்கியுள்ள இந்த நவீன யுகத்தில், இளையராஜாவின் பாடல்கள் என்று தேடினால் பல லட்சம் பார்வைகளுடன் அந்த பாடல்கள் எண்ணிக்கையில் ஒரு …

உலக நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் பல்லுயிர் பெருக்க விகிதத்தில் 8 சதவீதமாக இந்தியா உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இயற்கையைப் பாதுகாக்கும் கலாச்சாரத்துடன் பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியா சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த 75 ஆண்டுகால …

இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மலேரியாவுக்கான ஆசிய பசிபிக் தலைவர்கள் கூட்டணியுடன் (APLMA) இணைந்து, இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாட்டை நடத்த உள்ளது.. 2030-ம் …