Ruturaj Gaikwad: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு தயார்படுத்துவதற்காகவே, வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 18-வது தொடர் இதுவாகும். இதைத்தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக …