ராஜஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்றதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக தனது 200வது போட்டியில் தல தோனி விளையாடினார்.
கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் அறிமுகமானது. அன்றுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். இந்தியாவில் எந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடினாலும் அங்கு மஞ்சள் ஆர்மி படை குவிந்துவிடுவார்கள். …