fbpx

டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆடவர், பெண்கள் பிரிவில் தங்கம் உறுதியாகி உள்ளது.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 9-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் ஆர்.பிக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். இதையடுத்து அவருக்கு தங்கம் உறுதியாகி உள்ளது.

இதே போல பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை …

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் வங்கதேச அணி இறுதிவரை கடுமையாக போராடி தோல்வியை தழுவியது.

டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதிச் சுற்று முடிவடைந்து, பரபரப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2 பிரிவில் உள்ள …

வங்கதேசம் –இந்தியா இடையான டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் கொடுக்கப்பட்ட 151 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் வங்கதேச அணி தோல்வியடைந்தது..

டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த …

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி.

டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2007ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 டி20 உலகக்கோப்பைகள் நடைபெற்று, தற்போது 8ஆவது உலககோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து டி20 உலககோப்பை தொடர்களில் சிறப்பாக …

டி20 உலகக் கோப்பை போட்டியில் ’சூப்பர் 12’ சுற்றில் இந்தியா அணி வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ’சூப்பர் 12’ சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாவே-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் …

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் போதைக்கு அடிமையான ஜாம்பபவான் வாசிம் அக்ரம் மனைவி இறந்த பின்னர் உருக்கமாக சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோகைன் என்ற போதைப்பொருளுக்கு அடிமையானார். கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கடந்த 2003-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து …

டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியவில் நடைபெற்று வருகின்றது. இதில் 12 சுற்றில் இந்தியா விளையாடி வருகின்றது.

இதன் இறுதிப்போட்டி வரும் 13ம் தேதி நடைபெறுகின்றது. இதையடுத்து இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்கதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 ஒரு நாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகின்றது.

நியூசிலாந்து மற்றும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய …

இந்திய அணியின் தொடக்க வீரர் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறார் கே.எல். ராகுல்.

டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ‘சூப்பர் 12’ சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது முதுகுவலி காரணமாக பாதியில் வெளியேறினார் தினேஷ் கார்த்திக்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் …

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்137 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றியை தட்டிச் சென்றது.

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி. சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில்  133 ரன்கள் அடித்து 134 ரன்கள் என்ற …