fbpx

கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானதாக தகவல் வெளியானது. அது உண்மையா? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களை விளையாடி வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான டேவிட் மில்லர் நேற்று ஒரு புகைப்படத்தை ஸ்டேட்டசாக வைத்துள்ளார். அது …

ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்திய மகளிர் அணி.

8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் …

மில்லர் அடித்த சிக்ஸரை மிட் விக்கெட்டில் நின்றிருந்த பால் பாய் அசால்ட்டாக கேட்ச் பிடித்து அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் …

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, முதன்முதலில் …

லக்னோவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

லக்னோவில் முதல் ஒருநாள் …

நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக …

இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது 20 ஓவர் போட்டி நடைபெற உள்ளது. தொடரை இந்தியா வென்ற நிலையில், ஆறுதல் வெற்றி பெற தென்னாப்பிரிக்கா அணி முனைப்புடன் உள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட …

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, டி20 உலகப் கோப்பையில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.16ஆம் தேதி துவங்கி நவ.13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறது. ரோகித் …

 டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் யூசூஃப் பதானை ஜான்சன் தாக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகின்றது.

லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி ஜோத்பூரில் நடைபெற்றது. இத்தொடரில் பில்வாரா கிங்ஸ் , இந்தியா கேபிடல்ஸ் இடையே தகுதித் தேர்வு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது யூசூஃப் பதானுக்கும் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே கடும் …

தென்னாப்ரிக்கா அணி உடனான 2-வது டி20 போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசிய விஷயம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தென்னாப்ரிக்காவுடனான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் குறித்து ரோகித் சர்மா கூறுகையில், ”சூர்யகுமார் யாதவை இனி விளையாட வைக்க வேண்டாம் என யோசித்து வருகிறேன். அடுத்து வரும் எந்த …