தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டம் ரோகித் சர்மாவுக்கு 400-வது டி20 போட்டி ஆகும்.
கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் 400 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா. அதிக டி20 ஆட்டங்களை விளையாடிய …