fbpx

காமன்வெல்த் போட்டியில் எடைத்தூக்கும் பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை …

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் நெதர்லாந்து அணியும் கனடா அணியும் மோதின.

உலகின் தலை சிறந்த வீரரான நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்த்து கனடாவின் எரிக் ஹான்சன் விளையாடினார். இந்த ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை முதல் 90 நிமிடங்களில் வீரர்கள் 40 நகர்தல்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி 40 நகர்தலுக்கு முன்னரே ஒரு …

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, 5 டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் …

ஒலிம்பியாட் அரங்கிற்கு வெளியே பிரம்மாண்ட செஸ் காய்ன்களுடன் விளையாடி 2 வயது சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மாமல்லபுரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நபர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால், அங்கு பல்வேறு கலாசாரங்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில்தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் செஸ் …

ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை 1984ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பையை 7 முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக …

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 4-வது நாளான நேற்று, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் மைக்கேலா வொயிட்பூய்-ஐ இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் எதிர்கொண்டார். …

டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 3 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது …

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் 8 வயது இரட்டை சிறுமிகள் கேட்ட கேள்வியால் அவர் திகைத்து போனார்.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கலை கட்டி வருகிறது. மூன்று சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் இடையிடையே விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களுடன் …

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் சாதனைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இணைந்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி …

காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது..

2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி கடந்த 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 72 நாடுகள், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இதில் இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 2 தங்கம், 2 வெள்ளி, …