26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை நடந்த 3வது நாள் போட்டிகளில் இந்தியா பதக்க வேட்டை நடத்தியது. ஜோதி யர்ராஜி, அவினாஷ் சேபிள் இருவரும் தனிநபர் பிரிவுகளில் தங்கம் வென்றனர். மகளிர் 4×400 மீட்டர் ரிலே அணியும் தங்கம் வென்றது. ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் 8:20.92 வினாடிகளில் வெற்றி பெற்றார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு இந்தப் பிரிவில் […]

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையேயான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று(மே.29) நடைபெற்றது. இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு முறை […]

Playoff Schedule: ஐபிஎல் 2025 லீக் நிலை போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ஆர்சிபி அணி வெற்றி பெற்றதன் மூலம், பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு முற்றிலும் தெளிவாகியுள்ளது. பிளேஆஃப்களின் முழுமையான அட்டவணை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம். ஐபிஎல் 2025 இன் லீக் நிலை இப்போது முடிந்துவிட்டது. அதன் கடைசி மற்றும் 70வது போட்டி மே 27 அன்று லக்னோவில் உள்ள […]