fbpx

பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில், முதலில் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 129 …

ஆசியகோப்பை சூப்பர் 4 போட்டி : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி  ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 130  ரன்கள் எடுத்து   பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதிய விளையாட்டில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது . இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான்20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 129 …

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, தொடரில் நீடிப்பதற்கான வாய்ப்புகளை உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா- குசல் மெண்டிஸ் ஜோடி அபார தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து முதல் …

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று இலங்கை – இந்தியா போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 174 ஐ இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரோகித்ஷர்மா …

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னுடைய நாட்டையும், மாநிலத்தையும் முன்னிறுத்தும் பிரதிநிதியாக நான் இருந்தது, மிக மிக பெருமைமிக்க மரியாதைக்குரிய தருணமாக எனக்கு இருந்திருக்கிறது. இந்த நேரத்தில், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நான் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். …

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை தொடரில் முதல் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தச் சூழலில் …

 ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாளை மோதுகின்றது.

நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவில் ஆயத்தமாகி வருகின்றது. இப்பேர்டி கெய்ரன்சியில் கஸாலி ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றது.

யார் யார் போட்டியில் உள்ளனர்

நியூசிலாந்து வீரர்கள் பட்டியல்

மார்டின் கப்தில் , பின் ஆலென் , …

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் கேட்சை தவறவிட்டது தொடர்பாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர்.

ஆசிய கோப்பையின் நேற்றைய சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 ரன்கள் குவித்து தொடர்ச்சியாக 2-வது அரைசதத்தை பதிவு …

‘நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார்” என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி …

ஆசிய கோப்பை டி20 .’சூப்பர்’4-ல் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் பெற்று வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை டி.20 சூப்பர் 4 போட்டி துபாயில் நடைபெற்றது. இத்தொடரில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை …