அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற ‘மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் சிஎஸ்கே வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து …