fbpx

World Women’s Kabaddi: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உலக மகளிர் கபடி தொடர் முதல்முறையாக இந்தியாவில் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ளது.

உலக அரங்கில் கபடியை பிரபலப்படுத்தவும், ஒலிம்பிக் போட்டிகளில் கபடியை சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உலக கபடி தொடர் நடத்தப்படவுள்ளது. கபடிக்காக ஒருதொடர் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். ஹரியானாவில் நடத்தப்படவுள்ள இந்த கபடி தொடரில் உலகின் …

Paris Olympics 2024 Closing Ceremony: பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா நிகழ்ச்சி அணிவகுப்பில் தேசிய கொடியை இந்திய ஆடவர் ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா நிறைவு …

இங்கிலாந்தில் தி ஹண்ட்ரடு (100 பந்துகள்) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஒரு அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மொத்தம் 100 பந்துகள் கொடுக்கப்படும். பந்துவீச்சாளர் ஒரு ஓவருக்கு 5 பந்துகள் மட்டுமே வீசுவார். அந்த வகையில், 24-வது லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை …

Olympic medals: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் ஒட்டுமொத்த உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் அமெரிக்காவை அசுர வேகத்தால் பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி முடிவின்படி, 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் என 122 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. போட்டிப்போட்டுக்கொண்டு தங்கப்பதக்க எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் …

வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

33-வது ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், …

Neeraj Chopra: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுக்காக தனிநபர் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார். அதே நேரத்தில், இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆனால் தங்கப் பதக்கம் வென்ற …

பாரிஸ் ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சோப்ராவின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், காயங்கள் இருந்தபோதிலும் சிரந்த வெற்றியை வழங்கியுள்ளீர்கள், நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று கூறினார். எதிர்காலத்தில் இன்னும் பெரிய …

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கப்பட்டம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தேசமும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ஐடி விங்கினர் வினேஷ் போகத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல …

Olympic: ஒலிம்பிக் 400 மீ தடை தாண்டுதல் போட்டியில் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன் தங்கம் வென்று உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். 25 வயதான அவர், ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடப்பு உலக சாம்பியனான நெதர்லாந்தின் ஃபெம்கே போலை 50.37 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன்மூலம் தனது சொந்த உலக சாதனையை …

Medal: ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற பிறகு , விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் தங்கள் பரிசுகளை கேமராக்களுக்கு முன்னால் கடிக்கிறார்கள். இந்த நகைச்சுவையான பாரம்பரியம் பல விளக்கங்களைக் கொண்டுள்ளது.

உலோகத்தை சோதித்தல்: வரலாற்று ரீதியாக, மக்கள் தங்கள் நம்பகத்தன்மையை சோதிக்க நாணயங்களை கடித்துள்ளனர். உண்மையான தங்கம் இணக்கமானது, மற்றும் ஒரு கடி ஒரு அடையாளத்தை விட்டுவிடும். நவீன …