Paris Olympic: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் லக் ஷயா சென் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதக்கங்களை வெல்லும் முனைப்பில் அனைத்து நாட்டு வீரர்களும் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா சற்று பின்னடைவை சந்தித்தாலும், படிப்படியாக முன்னேறி வருகிறது. …